#885 - *இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எந்த மொழியை பேசினார்கள்
லத்தீன் கிரேக் அராமிக்???*
*பதில்*
தேவனாகிய
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மாம்சத்தில் வந்த போது – ரோமர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர்.
1தீமோ. 3:16, லூக்கா 2:1
கிரேக்கம்
மற்றும் லத்தீன் மொழிகள் – ரோமானியர்களால் பேசப்பட்டது. லூக்கா 23:38
எபிரேயம்
– யூதர்களின் பாரம்பரிய மொழி. யோ. 19:20
*வரலாற்று
சான்றுகளின் படி:*
கி.பி
முதல் நூற்றாண்டுகளில் யூதேயாவின் பாரம்பரிய மொழியான அரமாயிக் மொழியை இயேசுவும்
அவருடைய சீஷர்களும் முதன்மையாகப் பேசியிருக்கக்கூடும் என்று வேத அறிஞர்கள் மற்றும்
வரலாற்றாசிரியர்களின் பொதுவான கருத்தாகும்.
இயேசு
தனது பெரும்பாலான நேரத்தை கலிலேயாவில் உள்ள நாசரேத் மற்றும் கப்பர்நகூமில் கழித்தார்.
அந்நாட்களில்
அரமாய்க் மொழி பேசும் கிராமங்களாக இருந்தன என்று சொல்கிறார்கள்.
இயேசு
கிறிஸ்துவின் பல்வேறு சொற்களைப் கவனிக்கும் போது இது புலப்படுகிறது.
கல்தேயர்+சிரியா
மொழியின் கலவை என்றாலும் இது அரமாய்க் வார்த்தை என்று *தலித்தாகூமி* (மாற்கு 5:41) சொல்லப்படுகிறது.
எப்பத்தா
- மாற்கு 7:34; - அரமாய்க் வார்த்தை என்று சொல்லப்படுகிறது.
எலோயீ
எலோயீ லாமா சபக்தானி - மத்தேயு 27:46;
மாற்கு 15:34 – அரமாய்க் வார்த்தை என்று சொல்லப்படுகிறது.
இப்படி
ஏராளமான வார்த்தைகள் அரமாய்க் மொழியை சார்ந்தது என்று வேத வல்லுனர்களும் வரலாற்று
ஆசிரியர்களும் ஆமோதிக்கிறார்கள். (Ref
: Hastings Dictionary)
இயேசுவின்
காலத்தில் இஸ்ரவேல் மக்கள் மத்தியில் அரமாய்க் மொழியாக இருந்தது என்பதை வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும்
ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்த
அரமாய்க் - எபிரேய மொழியுடன் மிகவும் ஒத்திருந்தாலும் பல சொற்கள் பிற மொழிகள்
மற்றும் கலாச்சாரங்களிலிருந்து பெறப்பட்டது என்று கூறுகிறார்கள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக