#868 - *அவர்கள், அவர்களுடைய இல்லத்தில் ஆராதனை நடக்கிறது. காணிக்கை
பணத்தை சபையில் கொடுக்க வேண்டுமா?*
*பதில்*
காணிக்கை
பணத்தை அவரவர்கள் கூடுகையில் சேர்க்கிறார்கள்.
சேர்த்த
பணத்தை சபையில் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டுமா என்பது ஊழியரின் பங்கை பொருத்தது.
சில
ஊழியர்கள் விடியற்காலை துவங்கி இரவு வரை அனைவரது வீடுகளிலும் நேரடியாக போய்
நடத்துகிறார். அவரின் தேவைகளை தாங்குவது சபையே. அப்படியிருக்கும் பட்சத்தில் அந்த
காணிக்கை சபையை சென்றடைய வேண்டும். தாங்கள் சொந்தமாக நடத்திக்கொள்ளும்பட்சத்தில்
அந்த காணிக்கையை வளர்ச்சிக்காக கூடிவந்தவர்கள் முடிவெடுத்து தீர்மானிக்க வேண்டும்.
அப்
4:34-35, அப் 6:1, கலா 2:10, 1தீமோ
5:3-16, அப் 11:29-30, 1கொரி 16:1-3,
ரோ 15:25-26, யாக் 1:5
*எடி ஜோயல் சில்ஸ்பி*ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக