#749 - *இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் எத்தனை வயதுக்கு உட்பட்டவர்கள் சில நேரங்களில் தாயின் கருவறையில் மரிக்கும் சிசுவும் சிறுவர்களும், நோயினாலோ,
விபத்திலோ மரித்துப்போனால் அவர்களின் நித்தியம் நரகமா? பரலோகமா?
*பதில்*
நியாயபிரமாண முறைப்படி 30-50 வயது உள்ளவர்களை ஆசரிப்புக்
கூடார வேலைக்கு அமர்த்தும் கட்டளை தேவனால் இருந்தது - எண். 4:1-4
தற்போதைய
அரசாங்க சட்டத்தின்படி 18வயதிற்கு கீழ்பட்டவர்கள் சிறுவர்கள்.
நன்மை
தீமை அறியும் வரை பாவம் இருதயத்தில் வருவதில்லை
ஒருவர்
தான் என்ன செய்ய திட்டமிட்டுள்ளார் என்பதைப்
பற்றி முதலில் சிந்திக்காமல் பாவம் செய்வது கடினம்.
இது
தவறு என்று
அறியாமலே அல்லது தெரிந்தும் அறியாமலும் மோசமான போதனையின் காரணமாகவும் ஒருவர் தவறை செய்ய
முடியும் - சங்கீதம்
19:13
இப்படிப்பட்ட
எந்த சிந்தையும் சொந்தமாக யோசிக்க முடியாமல் இருப்பவர்கள் சிறுவர்கள்.
அவர்கள்
மரித்தால் –
நரகம் போவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பாவம் செய்தவர்களே தண்டிக்கப்படுகிறார்கள்
– ரோ. 6:23, ஆதி. 2:17, எசே. 18:4
பாவம்
அறியாதவர்கள் (சிசுக்கள், குழந்தைகள்) பரலோகம்
செல்கிறார்கள் –
மத். 19:14, லூக்கா 18”:16,
கைக்குழந்தைகள் பாதுகாப்பானவர்கள், பாவிகள் அல்ல. ஞானஸ்நானம் அவர்களுக்கு
தேவையில்லை.
அவர்கள் இரட்சிக்கப்படவேண்டிய அவசியமில்லை. ஏனெனில்
அவர்கள் பாவத்தில்
விழவில்லையே (லூக்கா 19:10). "பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுகடையது"
(மத்தேயு 19:14).
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக