புதன், 29 ஜனவரி, 2020

#734 - லேகியோன் யாரு - அந்த பேருக்கு அர்த்தம் என்ன

#734 - *லேகியோன் யாரு - அந்த பேருக்கு அர்த்தம் என்ன?*

*பதில்*
லேகியோன் என்பது லத்தீன் மொழி.

அதற்கு குதிரைபடையுடன் கூடிய ஆறாயிரம் ஆண்கள் கொண்ட ஒரு ரோமானிய படையணி என்பது தமிழ் அர்த்தம்.

பிசாசுகளின் படையணியானது ஒரு ஏழை மனிதனிடத்தில் ஆட்கொண்டு இருந்தால் அவன் நிலைமை எவ்வாறு இருக்கும்?? (மாற்கு 5:1-10)

இயேசு கிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் சொன்னால் நான் பிதாவை வேண்டிக்கொண்டால் பன்னிரெண்டு லேகியோனுக்கும் அதிகமான தூதர்களை அனுப்புவார் என்றார் அதாவது 6000 x 12 = 72,000 தூதர்கள் !! (மத். 26: 53)

சோதோம் கொமாரா பட்டணத்தை அழிக்க வந்தது ஒரே இரண்டு தூதர்கள் தான் !! (ஆதி. 19:1)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக