*பதில்*
யெப்தாவின்
மகள் பலியிடப்பட்டாரா என்பதை முதலில் கவனிக்க வேண்டும் – அதற்கு நம் கேள்வி பதில் எண் 450ஐபடிக்கவும்.
தேவனுடைய
வார்த்தையின் படி தன் ஜீவனுள்ள வரைக்கும் வாழ்ந்த அனைவரும் நித்திய ஜீவனை
பெற்றுக்கொள்வார்கள் – யூதா 1:21
அவரையும்
பரலோகத்தில் காண வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் உள்ளது.
சாலமோன்
தன் வாழ்வின் முடிவு நாட்களில் தேவனுக்கு விரோதமாக விக்கிரக ஆராதனைக்காரர் ஆனால் என்ற
தகவல் சொல்லப்பட்டது போல இவரின் கடைசி வாழ்க்கை எப்படி இருந்தது என்று சொல்லப்படவில்லை
– 1இரா. 11:3-4
அவரவர்
செய்கையின் படி பரலோகமும் நரகமும் கொடுக்கப்படுவதால் – அந்த இறுதி தீர்ப்பு
குமாரன் கையிலே தான் உள்ளது – மத். 16:27
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக