#611 - *குருத்தோலை ஞாயிறு அன்று ஆசீர்வதித்து, கொடுக்கப்படும் சிலுவைகளை
வீடுகளில் எதற்காக வைக்கிறார்கள்?*
புறமதத்தினர் அதாவது மந்திரம், மாயை செய்பவர்கள் அந்த சிலுவையை வெறுப்பது
மாத்திரம் அல்ல அதை கேவலப்படுத்தி, அவமானப்படுத்துகிறார்கள்.
அப்பொழுது எனக்கு எவ்வளவு வேதனையாயிருக்கும் தெரியுமா? இப்படி செய்யும் இவர்கள்
ஏற்கனவே கெட்டுப்போனவர்கள் தான்.
*பதில்*
குருத்தோலை
ஞாயிறு என்ற பண்டிகைக்கும் வேதாகமத்திற்கும் சம்பந்தம் இல்லை.
இயேசு
கிறிஸ்து எருசலேமை நோக்கி வந்த போது ஜனங்கள் ஆர்ப்பரித்து அவரை வரவேற்றனர் – மத்.
21:4-9
அதை
ஒரு பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
மேலும்
சிலுவையை ஒலையில் செய்து எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருவதும் அதை பத்திரபடுத்தி வைப்பதும்
அதற்கு மரியாதை செலுத்துவதும் – விக்கிரக ஆராதனையை குறிக்கிறது. யாத். 20:4
விக்கிரக
ஆராதனை செய்பவர்களை தேவன் வெறுக்கிறார் – யாத். 30:38
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக