#605 - *மீறுதல் செய்தது ஆதாமா?? ஏவாளா?*
ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரியானவளே வஞ்சிக்கப்பட்டு, மீறுதலுக்கு உட்பட்டாள், என்று 1தீமோத்தேயு -3:14 கூறுகிறது,
அதே வேளை, ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, என்று
ரோமர் -5:15, 17, 18 கூறுகிறது.
மீறுதல் செய்தது ஆதாமா?? ஏவாளா??
ஏவாளின் மீறுதலுக்கு ஆதாம் ஒருவேளை இணங்காமல், நன்மை
தீமை அறியத்தக்க கனியை புசியாமல் தவிர்த்து இருப்பாரானால்???
இன்று உலகம் எப்படி இருந்திருக்க வாய்ப்புகள்
அதிகம்??
விளக்கும்படி தயவாக கேட்கிறேன்.
*பதில்*
நன்மை
தீமை அறியதக்க கனியை புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னபோது – ஏவாள் உருவாக்கப்படவேயில்லை
!! ஆதி. 2:16, 18
அந்த
கட்டளையை தேவன் ஆதாமிடத்தில் தான் சொன்னார்.
தன்
மனைவி செய்த தவறுக்கு கணவனே முழு பொறுப்பு.
கணவனே
தன் மனைவிக்கு அதிகாரி –
தலையாக இருக்கிறான்.
எபே.
5:23, ஆதி.
3:16, எபே.
5:22
மனைவியானவள்
– *எந்த காரியத்திலேயும்*
தன் புருஷனுக்கு கீழ்படிந்திருக்கவேண்டும் – எபே. 5:24
கணவனின்
பேச்சை மீறினால் –
தன் வம்சத்திற்கே பாவத்தை சேர்த்த ஏவாள் மிகப்பொிய உதாரணம்.
ஆகவே
தான் பெண்கள் - ஆண்களுக்கு பிரசங்கம்
செய்வது அயோக்கியம் என்று வேதம் சொல்கிறது (1கொரி. 14:35)
மனிதன்
கீழ்படியாமல் போவான் என்பது தேவனுடைய ஆதீனத்தில் இல்லாமல் இருந்திருக்க
வாய்ப்பில்லை –
சங்கீதம்
139, 1கொரி.
2:16, யோபு
22:2, யோபு
40:2, ரோ. 11:34
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக