வெள்ளி, 25 அக்டோபர், 2019

#579 - பவுலுடன் ஊழியம் செய்த சக ஊழியர்களை எப்படியாக நடத்தினார்? பவுலுடைய வாழ்க்கைலிருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய பாடம் என்ன?

#579 - *பவுலுடன் ஊழியம் செய்த சக ஊழியர்களை எப்படியாக நடத்தினார்*? பவுலுடைய வாழ்க்கைலிருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய பாடம் என்ன?

*பதில்*
*பவுலுடன் ஊழியம் செய்த சக ஊழியர்களை எப்படியாக நடத்தினார்*?
மிகுந்த அக்கரை கொண்டிருந்தார் – அவர்கள் சரீரத்தின் பெலவீனம் முதல்கொண்டு அறிந்து வைத்திருந்தார் – 1தீமோ. 5:23, 2தீமோ. 4:20

அவர்களை ஆவிக்குரிய ரீதியில் நிச்சயமாக நடத்தினதை ஊர்ஜீதப்படுத்த அவசியமுண்டோ ? அப்பல்லோ, அரிஸ்தர்கு, பர்னபா, ஒநேசிமு, தெர்தியு, தீகிக்கு, வைத்தியனாகிய லூக்கா – இப்படி இன்னும் அநேகர்.

*பலுவுடைய வாழ்க்கைலிருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய பாடம் என்ன*?
எவ்வளவு படிப்பு இருந்தாலும், பிறப்பின் மேன்மை இருந்தாலும், அறிவு இருந்தாலும், பெலம் இருந்தாலும், குடும்ப கவுரவம் இருந்தாலும் – எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று குப்பையில் தூக்கிப்போட்டு விட்டு வைராக்கியமாக எவர் முன்னிலையிலும் தைரியமாக கிறிஸ்துவின் இரட்சிப்பை குறித்து அறைகூவல் விட்டு முழங்கி ஒரு சிரு கூட்டத்தையாகிலும் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்த வேண்டிய பாடம் நமக்கு இவரிடம் எண்டு என்று நான் சொல்லுவேன். பிலி. 3:11, 1கொரி. 9:22

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக