*பதில்*
சிரியாவில்
உள்ள அந்தியோகியா - அப். 13: 1-3
செலூசியா
- அப். 13: 4
சைப்ரஸ்
சலாமிஸ்
- அப். 13: 5
பாபோஸ்
- அப். 13: 6
பெர்கா
- அப். 13:13
பிசிடியாவில்
அப்பியோகியா - அப். 13:14
ஐகோனியம்
- அப். 13:51
லீஸ்திரா
- அப். 14: 6
தெர்பை
- அப். 14: 6 மற்றும் - அப். 14:20
அத்தாலியா
- அப். 14:25
அந்தியோகியா
- அப். 15: 35-40
பிரிஜியா
மற்றும் கலாத்தியா - அப். 16: 6
துரோவா
- அப். 16: 8
சமோதிரிகா
- அப். 16:11
நிக்கோபொலி
- அப். 16:11
பிலிப்பி
- அப். 16:12
ஆம்பிபோலி
- அப். 17: 1
அப்பல்லோனியா
- அப். 17: 1
தெசலோனிகா
- அப். 17: 1
பெரேயா
- அப். 17:10
அத்தேனே
- அப். 17: 14-15
கொரிந்து
- அப். 18: 1
கெங்கிரேயா
- அப். 18:18
எபேசு
- அப். 18:19
சிசேரியா
- அப். 18: 21-22
மேல்
கடற்கரைகள் - அப். 19: 1
மக்கதோனியா
- அப். 20: 1-2
ஆசோ
- அப். 20:13
மித்திலேனே
- அப். 20:14
கியூ
- அப். 20:15
கூஸ்
- அப். 21: 1
ரோது
பத்தாரா
தீரு
- அப். 21: 3
பித்தலோமாய்
- அப். 21: 7
சிசேரியா
- அப். 21: 8
எருசலேம்
- அப். 21:15
இவை
எல்லாம் அவர் பிரயாணித்த பட்டணங்கள் – சில பட்டணங்கள் வழியாக இறங்காமல் கடந்தும்
போயிருக்கலாம். அந்த அளவிற்கு மைக்ரோ அளவிலான தகவலை எடுக்க நேரம் எனக்கு இன்னும்
தேவை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக