#570 - *ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் என்ன வகையான
பழம் சாப்பிட்டார்கள். இப்போது அந்த பழம் பூமியில் எங்கே உள்ளது?*
*பதில்*
என்ன
பழம் என்பது வேதம் குறிப்பிடவில்லை.
ஜீவவிருட்சத்தின்
மரத்தை தேவன் மறைத்து போட்டார் என்று வேதம் தெளிவாக சொல்லியிருக்கிறது (ஆதி 3:22, 24)
நன்மை
தீமை அறியதக்க கனியை மனிதன் புசித்து தன் பரிசுத்தத்தை இழந்த பின்னர் - இனி அந்த
கனியை மறைக்கவோ ஒளித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லையே !!
அது
எந்த கனி என்பதை குறித்து வேதம் சொல்லாததால் தற்போது அந்த கனி எது என்று யாரும் கணிக்க
முடியாது.
அப்படி
ஏதாவதொரு கனியை யாராவது குறிப்பாய் சொன்னாலும் அது வேதத்தின் படி சரியானதாக
இருக்காது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக