#547 - *பட்சிக்கிறவனிடத்திலுருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து
மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாள்மட்டும்
விடுவிக்கக் கூடாதே போயிற்று. நியாயாதிபதிகள் 14:14 - விளக்கவும்*
*பதில்*
*பட்சிக்கிறவனிடத்திலிருந்து
பட்சணம்*
:
இறந்த
சிங்கத்தின்
சரீரத்தில் தேன் கூடு கட்டியிருந்ததை எடுத்து சிம்சோன் தன் பெற்றோருக்கு பட்சணமாக
கொடுத்தார்.
சிங்கம்
–
பட்சிக்கிற மிருகம். அதிலிருந்து உணவு (தேன்) வந்தது.
*பலவானிடத்திலிருந்து
மதுரம்*:
உயிரோடு
இருந்த போது எவ்வளவு வலிமை வாய்ந்த சிங்கமாக இருந்தது. இப்பொழுதோ தான் அதை கொன்ற போது
சில நாள் கழித்து பார்க்கும் வேளையில் இறந்த சிங்கத்தின் சடலம் வலுவான மற்றும்
மோசமான நாற்றம்
வீசினாலும் அதில் இருந்து தேன் வெளிவந்தது. தேன் மதுரமானதாயிற்றே !!
நியாயாதிபதிகள்
14:8-9
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக