#540
*கேள்வி*
ஏசா 54:16 இதோ, கரிநெருப்பை ஊதி, தன் கிரியைக்கான
ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன்.
விளக்கம் தேவை
*பதில்*
சிருஷ்டிப்பையும்
கண்டுபிடிக்கிறவனையும் (Scientist) உருவாக்குகிறவர் இன்றும் என்றும் ஜீவித்திருக்கிற இந்த உலகத்தையும்
வானத்தையும் நட்சத்திரங்களையும் சர்வ ஜீவராசிகளையும் படைத்த நம் மகத்துவமுள்ள
தேவாதி தேவனே.
அவரை
பற்றிக்கொண்டு அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து நடைமுறை கட்டளையாகிய புதிய
ஏற்பாட்டின் சத்தியத்தின் படி நாம் வாழ்ந்தோமானால் எவர் நமக்கு எதிராக வந்தாலும்
எந்த வியாதியோ வருமையோ வந்தாலும் சகலத்தையும் அவருடைய மகிமைக்கென்றே என்பதை நாம் அறிந்து
சந்தோஷமாக வாழவேண்டும். நீங்கள் கேட்ட கேள்வி வசனத்திற்கு அடுத்த வசனம் அதன்
ஊர்ஜீதத்தை நமக்கு அளிக்கிறது.
ஏசா 54:17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும்
எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உனக்கு
விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான
அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.
*Eddy Joel*, PhD
Preacher –
The Churches of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
*
கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில்
இணைய:
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
அணைத்து
கேள்வி பதிலையும் காண joelsilsbee
blogspot என்று Google செய்து
பார்க்கவும். அதன் நேரடி லிங்க் Whatsappன் சில
விதிமுறைகளால் பகிரமுடியவில்லை
**
வீடியோ செய்திகளுக்கு YouTube
Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக