திங்கள், 7 அக்டோபர், 2019

#544 *கேள்வி* எண் 25:9 24,000 or 1 Cor 10:8 - 23,000 - why this difference


#544
*கேள்வி*
எண் 25:9 அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர்.

1Co 10:8 அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.

ஏன் இந்த இரண்டு இடத்திலும் முரண்பாடு உள்ளது – விளக்கவும்.

*பதில்*
எண் 25:9ன்படி மோசேயின் கணக்கு - 24,000 என்பது - சூரியனுக்கு எதிராக தூக்கிலிடப்பட்டவர்களும் அடங்கும் (எண் 25:4-5)

1கொரி 10:8ன்படி "வேசித்தனத்தினால் மரித்த" அல்லது விழுந்த நபர்களை மட்டுமே பவுல் கூறுவது 23,000


*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

அணைத்து கேள்வி பதிலையும் காண joelsilsbee blogspot என்று Google செய்து பார்க்கவும். அதன் நேரடி லிங்க் Whatsappன் சில விதிமுறைகளால் பகிரமுடியவில்லை

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக