ஏசா. 45:4
வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத்
தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில்
இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில்
இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட
இஸ்ரவேலினிமித்தமும், நான்
உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ
என்னை அறியாதிருந்தும், உனக்கு
நாமம் தரித்தேன்.
*பதில்: *பெர்சியாவின்
இராஜாவாகிய கோரேஸ் – எருசலேம் தேவாலயத்தை திரும்ப கட்ட ஒத்துழைத்த போது தேவன்
அவனுக்கு முன்பாக கடந்து சென்று சகலவற்றையும் வாய்க்கசெய்தார் (ஏசா. 45:1)
ஆதார வசனங்கள்:
2நாளா. 36:22-23; எஸ்ரா 1:1-11; 3:7; 4:3; 5:13-14; 6:3 ஏசா. 13:17-22; 21:2; 41:2; 44:28; 45:1-4; 45:13; 46:11; 48:14-15
வேதாகமத்தில் எந்த
பகுதியையும் – யார் யாருக்கு எப்போது எந்த காலத்தில் சொன்னார்கள் என்பதை கவனித்து
உபயோகப்படுத்தும் போது நமக்கு அது பிரயோஜனமாக இருக்கும்.
இதை அறியாமல் பலர்
புதுவருட வசனமாக கூடுமானவரை ஏசாயா புஸ்தகத்தில் வரும் முடிந்து போன அவர்களுக்கு சொல்லப்பட்ட ஆசீர்வாதமான வசனங்களை மேற்கோள் காட்டி மோடிமஸ்தான்
செய்வது போல சபையாரை உற்சாகபடுத்திக்கொண்டிருப்பதை கவனிக்கமுடியும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக