#523 - *பிரதர் கி.மு. | கி.பி என்று ஏன் காலத்தை இரண்டாக பிரித்தார்கள்.
இதில் ஏன் கிறிஸ்துவின் பெயர் வருகின்றது*...
கி.மு என்பது எத்தனை வருடங்கள் கொண்டது இதை பற்ற விரிவாக விளக்கம்
வேண்டும்..
*பதில்*
கி.மு, கி.பி என்பது Gregorian Calendar (கிரிகோரியன் காலண்டர்)
முறையில் கிறிஸ்துவின் பிறப்பை மையாமாக கொண்டு பிரிக்கப்பட்டது.
இஸ்லாமியர்கள் காலண்டர், தமிழர்கள் காலண்டர் என்பவைகள்
நாம் எப்படி அறிந்திருக்கிறோமோ உலகில் 85லிருந்து 100வகை காலண்டர்கள் அந்தந்த
மக்களிடையே புழக்கத்தில் உள்ளது.
இருந்தபோலும்
உலகளவில் கிரிகோரியன் காலண்டர் முறையே பரவலாகவும் பிரபலமாகவும் இருக்கிறது.
கி.மு
என்பது சுமார் 4000 வருடங்களை கொண்டது.
விபரத்திற்கு
பதில் #522ஐ பார்க்கவும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://wp.me/pbU5iQ-1dK
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://wp.me/pbU5iQ-1dK
https://joelsilsbee.wordpress.com/
-*--*--*--*--*--*--*--*--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக