வெள்ளி, 27 செப்டம்பர், 2019

#514 - கர்ப்பினி பெண்கள் முழுக்கு ஞானஸ்நானம் எடுக்கலாமா?

#514 - *கர்ப்பினி பெண்கள் முழுக்கு ஞானஸ்நானம் எடுக்கலாமா?*

*பதில்*
தேவனுடைய வார்த்தையை காதால் கேட்டு விசுவாசிக்கவும், மனந்திரும்பவும், இயேசுவே தேவ குமாரன் என்று தன் விசுவாசத்தை அறிக்கையிட திராணியும் புத்தியும் உள்ள எவரும் எந்த காரணத்தை முன்னிட்டும் பாவமன்னிப்புக்கென்று *ஞானஸ்நானம் எடுக்க தடையில்லை*.  

எந்த காரணத்தை சொல்லியும் ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்காமல் காலத்தை தள்ளிபோட எவருக்கும் அதிகாரமில்லை. இரவிலே அந்நேரத்தில் தானே ஞானஸ்நானம் கொடுத்ததை வேதாகமம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. வசன ஆதாரங்கள் கீழே:

மாற்கு 16:16, அப். 2:37, அப். 8:36-37, அப். 16:33
 
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – Kaniyakulam Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
 
* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
 
* YouTube Channel https://www.youtube.com/joelsilsbee (Subscribe பண்ணவும்)

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக