#500 - *குட் ஃப்ரைடே என்ற பெரிய வெள்ளியை ஏன் கடைபிடிக்கிறார்கள்?*
*பதில்*
ஈஸ்டர்
என்று ஒரு நாளை கணித்து அதற்கு முந்தை வெள்ளிக்கிழமையை கத்தோலிக்கர்கள் இயேசு
சிலுவையில் அறையப்பட்ட நாளாக அநுசரிக்கின்றனர்.
கிறிஸ்துவின்
சிலுவை மரணமே நம் அனைவரையும் இரட்சிப்பிற்குள் / பரலேகத்திற்குள் செல்ல வழி
வகுத்தது. ஆகவே அதை நல்ல வெள்ளி அல்லது பொிய வெள்ளி அல்லது Good Friday என்று
4ம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தினார்கள் கத்தோலிக்கர்கள்.
இந்த
வகையான அநுசரிப்பை வேதத்தில் எவ்வளவு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்று.
அப்போஸ்தலர்களோ
ஆதி கிறிஸ்தவர்களோ வருடத்திற்கு ஒரு முறையோ மாதத்திற்கு ஒரு முறையோ அல்லாமல்
வாரத்தின் முதல் நாளில் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துவின் கட்டளைபடி *கிறிஸ்துவின்
மரணத்தை* நினைவு கூர்ந்தார்கள். (அப் 20:7)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக