புதன், 25 செப்டம்பர், 2019

#501 *கேள்வி* கொலை செய்து விட்டு தேவன் அனுமதிக்காமல் நடந்திருக்காது என்று சொல்கிறார்கள்.

#501  *கேள்வி -  கொலை செய்து விட்டு தேவன்  அனுமதிக்காமல் நடந்திருக்காது என்று சொல்கிறார்கள்* உலக அளவில் பெரிதாக உள்ள ஒரு ஸ்தாபனத்தில் ஒரு போதகரை ஸ்தாபனத்தின் பாஸ்டர்மாரே கொலை செய்து விட்டு தேவன்  அனுமதிக்காமல் நடந்திருக்காது என்று சொல்கிறார்கள்.

அந்த ஸ்தாபனத்தின் மக்களும் அதை நம்புகிறார்கள் இது சரியான உபதேசமா ? தவறான உபதேசமா ?

*பதில்*
உலகில் நடக்கும் எந்த செய்கையும் அவர் சித்தம் இல்லாமல் நடக்காது என்பதில் எந்த சந்தேகமுமில்லை (மத் 10:29)

*இருதயத்தில் பகைத்தாலே அவன் கொலைபாதகன்* என்று வேதம் சொல்கிறது (1யோ 3:15)

உயிரை எடுப்பவன் / கொலை செய்பவன் பிசாசினால் உண்டானவன் (1யோ 3:12)

இதில் சரியான உபதேசமா அல்லது தவறான உபதேசமா என்று சொல்லி தொியவேண்டுமோ? ஜனங்கள் எந்த அளவிற்கு மோசம் போய் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சூழ்நிலையே ஆதாரம்.

சோதோம் கொமார பட்டணங்களின் ஜனங்களை விட இந்த கால ஜனங்கள் மிஞ்சியிருக்கிறார்கள் என்று அச்சம் இருக்கிறது – லூக்கா 10:12

தேவனுக்கு பயந்திருப்போம் எபி 12:28

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக