வெள்ளி, 20 செப்டம்பர், 2019

#486 *கேள்வி* அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன். அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும். 1 கொரிந்தியர் 7:36

#486 *கேள்வி - ஆகிலும், ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்து போனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன். அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.  1 கொரிந்தியர் 7:36

விளக்கவும்

*பதில்*
ஆண்களும் பெண்களும் பலுகி பெருகவேண்டும் என்பது தேவனுடைய கட்டளை (ஆதி. 1:28)

விவாகம் செய்து கொள்வதும் செய்து கொள்ளாமலிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் அதை கொள்கையாக யாரும் போதிக்கவோ வலியுறுத்தவோ முடியாது.

ஏனென்றால் திருமணத்தை விலக்குவது தேவ சித்தத்திற்கு எதிரானதாகும் (1தீமோ. 2:15). 

அவள் படைக்கப்பட்ட நோக்கமே அவளுடைய ஆண் (கணவன்) தேவ கட்டளையை மீறாமல் கீழ்படிய உதவியாக இருக்கும் படி உருவாக்கப்பட்டவள் (ஆதி. 2:17-18) மனிதன் தனிமையாக இருந்தால் தேவ கட்டளையை மீறுவான் என்று தேவன் ஏவாளை உண்டு பண்ணினதை கவனிக்கவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக