#435 - *#417வது கேள்விக்கான பதிலில் - தனக்கு த்தானே அதிகாரம் தேவையில்லை என்றால் கிறிஸ்து ஏன் தனக்கு வானத்திலும் பூமியிலும் சகல
அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கு என சொன்னார்... ? அப்போ கிறிஸ்துக்கு அதிகாரம் கொடுத்தவர் யார் ?*
*பதில்*
:
அந்த
பதிவு இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தை எந்த நாமத்தினால் எடுத்தார் என்பதை பற்றியது.
தன்
நாமத்தினாலே (அதிகாரத்தாலே) கொடுங்கள் என்று சொன்னது தன் உயிர்தெழுதலுக்கு பின்னர்
(மத்.
பூமியின்
சகல அதிகாரத்தையும் அவருக்கு பிதாவானவர் கொடுத்திருக்கிறார் (எபே. 1:20-22, பிலி. 2:9-11, எபி. 1:2, எபி. 2:8; 1பேது. 3:22)
மற்றவர்களுக்கு
ஞானஸ்நானம் கொடுக்கும் போது பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் அதிகாரத்தால் (Onama) கொடுக்க சொன்னார்.
தனக்கு
தானே தன் அதிகாரத்தின் பெயரில் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை
மாறாக –
தேவ நீதியை நிறைவேற்றும் படி ஞானஸ்நானம் எடுத்தார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக