#436 *கேள்வி* எப்படி ஞானமுள்ள பெண்ணை எனக்கேற்ற மனைவியாக தேர்ந்தெடுப்பது?
*பதில்* :
சரியான தேர்வு மதிப்புமிக்கது - நீதிமொழிகள் 31:10
நீங்கள் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு மகிழ்ச்சியையோ துக்கத்தையோ நிச்சயம் தரும் - நீதிமொழிகள் 12: 4
ஒரு நல்ல மனைவி தேவனிடமிருந்து கிடைத்த பரிசு என்பதால் தேவனிடம் உதவி தேடுங்கள் - நீதிமொழிகள் 18:22; 19:14
தோற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம் - நீதிமொழிகள் 31:30
தேவனைப் போலவே நாம் பார்க்க வேண்டும் - 1 பேதுரு 3: 3-4
விவேகத்துடன் உள்ள பெண்ணைத் தேடுங்கள் - நீதிமொழிகள் 11:22
சரியான நேரத்தில் சரியானதைச் செய்யும் திறன் – விவேகம்
பெண்கள் பயன்படுத்தும் தந்திரங்களில் ஒன்று - நீதிமொழிகள் 9:13
ஆக்கபூர்வமான (பொருப்புள்ள) பெண்ணைத் தேடுங்கள் - நீதிமொழிகள் 14: 1
வாதமுள்ள (சர்ச்சைக்குரிய) பெண்ணைத் தவிர்க்கவும் - நீதிமொழிகள் 27: 15-16
அத்தகைய பெண் நீங்கள் உட்பட, தன்னைச் சுற்றியுள்ளவற்றால் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். நீதிமொழிகள் 21: 9, 19
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக