#423 - *உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லை என்று கூறியுள்ளதே?* இதை
கொஞ்சம் விளக்குங்கள் ஐயா
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே
விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும்
அறிந்திருக்கிறோம். 1 கொரிந்தியர் 8:4
*பதில்*
:
ஒன்றுமில்லை
என்றால் : விக்கிரகம் உண்மையான கடவுள் அல்ல;
வழிபாட்டின் சரியான பொருளும் அல்ல.
மரத்தினாலோ செதுக்கப்பட்ட
பளிங்கினாலோ
உன்னதமான ஆவியான தேவனுக்கு ஒப்பனையாக்க முடியாது என்று விளக்குகிறார்.
அந்த
வசனத்தின் தொடர்ச்சியிலேயே ஏன் சொல்கிறார் என்பதை காண முடியும் – “விக்கிரகமானது
ஒன்றுமில்லையென்றும் *ஒருவரேயன்றி
வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்* “
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக