#412 - *சுகமளிக்கும் ஆராதனை என்றால் என்ன?*
*பதில்*
:
ஆராதனை
அல்லது தொழுகை என்பது நம்மை படைத்த தேவனை நோக்கி ஏறெடுப்பது.
பேசும்
வார்த்தையின் அர்த்தம், உபயோகப்படுத்தும்
வார்த்தையின் அர்த்தம், பாடுகிற
பாடலின் அர்த்தம், ஜெபிக்கிற
ஜெபத்தின் அர்த்தம் என்று எதையுமே அறியாத தண்டல்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட
அர்த்தமற்ற வார்த்தைகள் இவை.
உதா:
பிதாவே
என்று அழைக்க புத்திர சுவிகாரம் ஈந்திடும் என்று தாளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து
பாடல் வரிகளை யோசிக்காமல் பாடும் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்களை என்ன சொல்வது !!
ரோ
8:15 அந்தப்படி, திரும்பவும்
பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், *அப்பா
பிதாவே, என்று
கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்* என்று வேதம் நமக்கு சொல்லியிருக்க
எத்தனை ஜனங்களை கேட்டின் மகனாக மாற்றுகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம்.
சுகமளிக்கும்
ஆராதனை
அடக்க
ஆராதனை
கிரகப்
பிரவேச ஆராதனை
விவாக
ஆராதனை
பேய்
விரட்டும் ஆராதனை
இதெல்லாம்
அறியாதவர்களின் இயலாமையின் உச்சம்.
கிறிஸ்தவன்
எதை செய்தாலும் நேர்த்தியாக செய்ய வேண்டும் (1கொரி. 14:40)
*எடி ஜோயல் சில்ஸ்பி*ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக