வியாழன், 29 ஆகஸ்ட், 2019

#380 *கேள்வி* மரித்தவர்களுக்கு ஒருவர் செய்யவேண்டிய கடமைகள் என்ன?

#380 *கேள்வி - மரித்தவர்களுக்கு ஒருவர் செய்யவேண்டிய கடமைகள் என்ன?*

*பதில்* :
மரித்தவர்களுக்காக நாம் *எதுவுமே செய்ய முடியாது*

... மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. பிர. 9:5

அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான். யோபு 14:14, 21

மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? சங். 6:5

மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?  (சங். 88:10-11)

உயிரோடு இருக்கும் போது – இயேசுவை விசுவாசித்து மனந்திரும்பி  பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் எடுத்து சத்தியத்தின் படி வாழவேண்டும் என்று சொல்ல வேண்டியது நம் கடமை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக