#381 *கேள்வி* ஐயா காயீன் தன் மனைவியை அறிந்தான். அது எப்படி என்று விளக்குங்கள்
*பதில்* :
930 வருடங்கள் ஆதாம் வாழ்ந்து மரித்தார் (ஆதி. 5:5)
ஆதாம் மரிக்கும் போது – 9வது சந்ததியான லாமேக், தேவனால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக்கு அனைவரும் உயிரோடு இருந்தனர்.
வாரிசுகளை வேதாகமத்தில் - ஆண்களை கொண்டு
குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக பெண்களை கணக்கில் எடுப்பதில்லை. (யாத் 12:37, லூக் 9:14)
மேலும் ஆபேல் கொலை செய்யப்பட்ட பின் ஆதாமிற்கும்
ஏவாளுக்கும் ஆபேலுக்குப் பதிலாக பிறந்த சேத்-க்கு பின் அநேக ஆண் மற்றும் பெண் பிள்ளைகள்
பிறந்தார்கள் (ஆதி 5:4)
காயீன் – அந்த வகையில் தன் சகோதரியை மணந்திருக்க வேண்டும்.
மோசேயின் நியாயபிரமான காலத்தில் சகோதரியை மணக்க தேவன்
தடைவிதித்தார் (லேவி 18:6-18)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (incl. Govt. Registration)
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக