#373 - *ரோமர் 1:26_ 32 வரையிலான வசனம் விக்கிரக வழிபாடு செய்யும்
சமுதாயத்தின் மீது வரும் சாபத்தை பற்றியதா.. புரியவில்லை தயவுசெய்து விளக்கம்
வேண்டும்*..
*பதில்* :
ரோமர் 1ம் அதிகாரத்தை 4 தலைப்பின் கீழே அடக்க முடியும்.
வசனங்கள் 1-7 முன்னுரை அல்லது வாழ்த்து
வசனங்கள் 8-15 தான் ரோம் நாட்டுக்கு போகும் வாஞ்சையை வெளிப்படுத்துதல்
வசனங்கள் 16-17 விசுவாசத்தினால் நீதிமான்கள் பிழைக்கிறார்கள்.
வசனங்கள் 18-32 அநீதி செய்பவர்களின் மீது விழும் தேவ கோபம்.
நீங்கள் குறிப்பிட்ட வசன பகுதி – விக்கிரக வழிபாட்டு ஜனங்கள்
மீது மாத்திரம் அல்ல - தேவ வார்த்தைக்கு கீழ்படியாதவர்கள் & மறுதலிக்கிறவர்கள் மீதும் சேர்த்தே
சொல்லப்படுகிறது. சத்தியத்தை மீறி நடக்கும் கிறிஸ்தவர்களும் அதன் பங்காளிகளே.
வ29-31 *அவர்கள்* சகலவித அநியாயத்தினாலும் .... இருக்கிறார்கள்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக