சனி, 20 ஜூலை, 2019

#283 - ஆவி ஆத்மா சரீரம் குறித்து விளக்கவும்

#283 - *ஆவி ஆத்மா சரீரம் குறித்து விளக்கவும்*

*பதில்*
*1) ஆவி* என்பது – காற்று
* மனிதனுக்குள் ஆவியை தேவன் உண்டாக்குகிறார் (சகரியா 12:1)
* தேவன் ஆவியாயிருக்கிறார் – யோ. 4:24
* மனிதன் மரித்தவுடன் ஆவி – தேவனிடத்தில் திரும்பி விடுகிறது (பிர. 12:7)

நாம் தேவனுடைய ரூபத்தில் படைக்கப்பட்டிருக்கிறோம் – மனிதன் இறந்ததும் – ஆவி தேவனிடத்தில் மேலே திரும்பி விடுகிறது !! (பிர. 3:21)


*2)ஆத்துமா* என்பது – வாழ்க்கையை (Life) குறிக்கிறது
Hebrew : nephesh / Greek : psuche

ஆத்துமா என்கிற வார்த்தை – பிராணன் என்றும் வாழ்க்கை என்றும் வருகிறது (மத். 2:20)

லேவி : 17:11ல் அதே வார்த்தை வாழ்ககையையும் ஆத்துமாவையும் குறிப்பதை கவனிக்கவும் (ஆங்கில மொழிபெயர்ப்பு)

*3) சரீரம்* (மனிதனின் சரீரமும் – மிருகங்களின் சரீரமும்)
– பூமியின் மண்ணினால் உருவாக்கப்பட்டது. (ஆதி. 2:7, 2:19)

ஒருவர் மரித்ததும் – சரீரம் மண்ணுக்கு திரும்பிவிடுகிறது (ஆதி. 3:19, சங். 104:29, சங். 146:4, பிர. 3:20)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக