சனி, 15 ஜூன், 2019

#230 கேள்வி: இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின. புலம்பல் 4:10


#230
கேள்வி:
இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின. புலம்பல் 4:10

plz enkku ethula koncham vilakam thagka.

பதில்:
இந்த புத்தகத்தின் தலைப்பே – புலம்பல் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கொடிய பஞ்சத்தை குறித்த அதிகாரம் இது.

தண்ணீரில் வாழும் திமிங்கலம் கூட தன் குஞ்சுகளுக்கு தேடி போய் தன் மார்பின் பாலை கொடுக்கிறது (புல 4:3)

ஆனால் மனுஷனோ வேதனைபடுகிறான் என்று புலம்புகிறார்.

கொடிய பஞ்சத்தால் – மிக இளகின மனதையுடைய தாய் கூட சூழ்நிலையின் நிமித்தமாய் தன் சொந்த பிள்ளையையே சமைத்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறதே என்று புலம்பல் இது (புல 2:20, 2இரா 6:26-29, புல 3:48; உபா 28:56-57;

குறிப்பிட்ட வசனங்களை படிக்கவும்.

நன்றி

Eddy Joel
+968 93215440 / joelsilsbee@gmail.com 

- கேள்வி & வேதாகம பதில்கள் - நீங்களும் இணைந்து கொள்ள:

Group 1:

Group 2:

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions  


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக