திங்கள், 10 ஜூன், 2019

#208 - கிறிஸ்துவிற்கு முன்னர் உள்ளவர்களுக்கு நரகம் தான் என்று கடவுள் விதித்த கட்டளை சரியான தாக இருக்க முடியுமா?

#208 - *கிறிஸ்துவிற்கு முன்னர் உள்ளவர்களுக்கு நரகம் தான் என்று கடவுள் விதித்த கட்டளை சரியானதாக இருக்க முடியுமா?*

கிறிஸ்து என்பவர் நேரடியாக வெளிப்படாத பழைய ஏற்பாட்டு காலத்தில் அவரை ஜனங்கள் ஏற்று கொண்டிருக்க வேண்டும் இல்லையேல் நரகம் தான் என்று கடவுள் விதித்த கட்டளை சரியான தாக இருக்க முடியுமா?

*பதில்:*
கிறிஸ்துவானவர் மாம்சத்தில் வெளிபடும் காலத்திற்கு முன்னர் கொடுக்கப்பட்டது மோசேயின் நியாயபிரமாணம்.

ஆகவே – கிறிஸ்து மாம்சத்தில் வெளிவராத பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்தவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்று வேதத்தில் சொல்லபடவில்லை.

நியாயபிரமாண காலத்தில் வாழ்ந்த அனைவரும் அந்த பழைய கட்டளையின் படி தான் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள். புதிய உடன்படிக்கையின் படியல்ல. (ரோ 2:12)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக