வியாழன், 6 ஜூன், 2019

#200 கேள்வி: பேய் பிசாசு இருக்கிறதா?? நம்பலாமா?

#200 - *கேள்வி: பேய் பிசாசு இருக்கிறதா நம்பலாமா?*

*பதில்:*
சிலர் 1யோ. 3:8ம் வசனத்தை மையமாக வைத்து சாத்தான் இப்போது இல்லை என்று கூறுகின்றனர்.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பிசாசின் முடிவு வரும் (1கொரி. 15:24-26)

அது வரைக்கும் கிறிஸ்துவை சார்ந்தவர்கள் பிசாசின் தந்திரங்களோடும் அவனுடைய அதிகாரங்களோடும் போராட்டம் செய்து கொண்டே விசுவாசத்தின் மூலம் ஜெயம் பெற்றுக்கொண்டிருப்பார்கள் (2கொரி. 2:11, எபே. 6:11, யோ. 16:33)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக