வெள்ளி, 24 மே, 2019

Daily Dose 23-5-19

என்றென்றும் மாறாதவராயிருக்கிற தேவனே உங்களை இந்நாளில் ஆசீர்வதிப்பாராக !

எருசலேம் தேவ ஆலயத்தை கட்டிமுடித்த பொழுது, என்னுடைய நாமம் *என்றென்றும் இந்த ஆலயத்தில் இருக்கும்படி இந்த இடத்தை தெரிந்து கொண்டேன்* என்று தேவன் சொன்னார். (2 நாளா 7:16)

அந்த *இடத்தின்* மீது அவர் பிரியப்படாமல், ஜனங்கள் அவருக்கு கீழ்ப்படிந்து இருக்கும் வரை இருப்பேன், *தவறும் பட்சத்தில்* என் மகிமை எடுக்கப்பட்டு அந்த இடத்தையும் பாழாக்கி *சாட்சியாய் நிறுத்துவேன்* என்றார்.  (2 நாளா 7:20)

இஸ்ரவேலர்களின் கீழ்ப்படியாமையின் விளைவை தான் நாம் இக்காலங்களில் பார்த்துக்கொண்டு இருக்கும் எருசலேம் தேவாலயத்தின் எஞ்சியிருக்கும் சுவர்.

*அந்த சுவரை பார்க்கும் போது இஸ்ரவேலரின் மீறுதலை தான் நாம் உணர வேண்டும்*. (2நாளா 7:19-22)

நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் மகிமையோடு தங்க வேண்டுமெனில், அவருடைய கட்டளைக்கு மாத்திரமே கீழ்படிந்து நடப்போம்.

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

Bible Q&A (Group #2) Whatsapp Groupல் இணைந்து கொள்ள கிளிக் செய்யவும் :   https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

May our unchanging God bless you in this special day !

On the dedication day, God said, *He chose that place and promised His ever presence in Jerusalem Temple* (2 Chr 7:16)

Its *not because He liked that place, but it is because He demanded their obedience*. He also commanded them *that His Glory shall be removed and the place will be ruined to keep the remains as Witness to people for understanding if they disobey*. (V20)

Their disobedience is still visible and secured by the Israel Government as Wailing wall till date.

*We are to remember Israel’s disobedience whenever we see that wall* (2 Chr 7:19-22)

To keep God’s Glory in us, ensure to be obedient so He ensures us His presence and Gloryfying us.

Eddy Joel
joelsilsbee@gmail.com
+
91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக