வியாழன், 23 மே, 2019

#174 - நியாயப்பிரமாணத்துக்குட்பட்ட பாவம் என்றால் என்ன?

#174 - *நியாயப்பிரமாணத்துக்குட்பட்ட பாவம் என்றால் என்ன?*
 
எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள், எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.  ரோமர் 2:12

நியாயப்பிரமாணத்துக்குட்பட்ட பாவம் என்றால் என்ன?


*பதில்*:

நியாயபிரமாணமானது இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்டது (எரே. 31:31-31, 34:14; யாத். 19:5, 24:6-8; உபா. 5:3, 29:1; 1இரா. 8:9; எசே. 16:8, 16:60-62; எபி.  9:18-20)

ஓருகாலும் புறஜாதியான நம்மை போல உள்ள இஸ்ரவேலரல்லதாவருக்கு கொடுக்கப்படவில்லை.

பாவம் செய்தவர்கள் – இரண்டு பக்கமுமே உண்டு.

நியாயபிரமாண முறையில் சொல்லப்பட்டவைகளை கடைபிடிக்காத தெல்லாம் நியாயபிரமாணத்திற்குட்பட்ட பாவம்.

மொத்தம் – 613 (10+603) கட்டளைகள் உள்ளது நியாயபிரமாணத்தில் !!

இதில் –
செய்யக்கூடாது என்ற சொல்லப்பட்டவை – 365
செய்யவேண்டும் என்ற சொல்லப்பட்டவை – 248

இந்த இரண்டு (365+248) முறையிலும் ஒன்றில் மாறினாலும் பாவம் தான் !! (கலா. 3:10)

நமக்கோ கிறிஸ்து அதை எளிமை படுத்தினார்.

நன்றி

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக