வியாழன், 23 மே, 2019

Daily Dose 23-5-19

ஜெயம் கொடுக்கும் தேவனின் நாமத்திற்கு துதியும் கணமும் உண்டாவதாக.  

நாம் மெதுவாய் நகர்ந்து வாழ்கையில் முன்னேறிக்கொண்டு இருக்க, நம்மை தோற்கடிக்க வேண்டும் என்று பகைவன் வாகனத்தில் பறந்து மிக வேகமாய் வந்தாலும் தேவன் அவனுடைய சக்கரம் முதற்கொண்டு சுழல விடாமல் இறுக்கி பிடிப்பாராம்.

தேவனே நம்மை காத்துக்கொண்டிருக்கிறார் என்பதையும்,
எவ்வளவு முயற்சித்தாலும் இவனை தாழ்த்த முடியாது என்று உணர்ந்து அவர்கள் திரும்பி செல்வார்கள்.

வாசித்து பாருங்கள் யாத் 14:25 – அருமையான வசனம்.

நாம் கர்த்ரை மாத்திரம் சார்ந்து இருப்போம். அவர் நமக்கும் துணையாய் நின்று நமக்கு எதிரிடையாய் வரும் அனைத்தையும் தானாய் சரியாகும்படி செய்வார்.

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

Bible Q&A (Group #2) Whatsapp Groupல் இணைந்து கொள்ள கிளிக் செய்யவும் :   https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

Greetings to you in the name of our Lord who gives victory.

Our God even tightens the wheel so the enemy cant reach us when he tries to chase faster while we strive to live and grow slow and steadily.

They themselves will return back declaring that God is protecting us and cannot do anything against.

Check out & Read this excellent verse at Exodus 14:24-25

All we have to do is Just depend on our LORD alone. Rest all will be alright.

Eddy Joel
Preacher - Kaniyakulam Church of Christ
+968 93215440

subscribe https://joelsilsbee.blogspot.com for updates.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக