திங்கள், 20 மே, 2019

Daily Dose 20-5-19

நன்மையால் முடிசூட்டுகிற தேவன் உங்களை பெலப்படுத்தி ஆசீர்வதிப்பாராக !

நீதிமன்றத்தில், சாட்சி சொல்பவர்கள், சம்பவம் நடந்ததை நேரில் பார்த்தவர்களோ / நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் வந்து ஐயா நான் இதை பார்த்தேன், அதை என் காதால் கேட்டேன் என்று சொல்ல வேண்டும். அதை அவர் குறித்துகொள்வார். நீதிமன்றமும் கவனத்தில் எடுக்கும்.

மாறாக, ஐயா நாளைக்கு நான் போய் கேட்கபோகிறேன் அல்லது பார்க்க போகிறேன் என்று கூண்டில் நின்று கொண்டு அவரிடத்தில் சொன்னால் அவர், காவல் துறைக்கு எச்சரிப்பை கொடுத்து, நமக்கு அபராதத்தையும் போடுவார்.

ஏனோ, பரம நியாதிபதியின் முன்பு (சபையில்) நின்றுகொண்டு இனி நடக்க போகிற விஷயத்தை  சாட்சி என்று சொல்கிறார்கள்! நாளைக்கு ஊருக்கு போகிறேன் அப்படி இப்படி என்று சொல்லி எனக்காய் ஜெபித்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.

சாட்சி சொல்வது என்பது – மற்றவர்களுக்கு இடையில் நடந்ததை இவர்கள் பார்த்தான ஆதாரம்.

தனக்கு நடந்தவற்றை சொல்வது – வாக்குமூலம் !!

ஆக - சாட்சியும் சரியானதில்லை வாக்குமூலமும் சரியானதில்லை !!!

இந்த வகையில் சபையாருக்கு முன்பாக எப்படி தேவனை துதிக்கும்படி நாம் செயல்படுகிறோம்? மத் 5:16

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

Bible Q&A Whatsapp Groupல் இணைந்து கொள்ள : 


May our Lord who crowns us with goodness, bless us.

When a witness is called at a Court, he has to share what he has seen and personally heard or involved. So the Judge records and the Court as well.

Instead, if the man in the cage says to Judge that Pls allow me as I have planned to visit the crime scene tomorrow and shall record my witness !! Will he acknowledge? He will condemn the Police and will issue a penalty to the person in cage called as witness.

But, why then almost everyone comes in front of Heavenly Judge (Church) and declares that I am planning to go home, sick, going for interview etc so please pray for me !!

Is it witness or announcement? Churches may start calling this session as announcement instead of Witness session? Are they glorifying God as said in Mathew 5:16?

Christianity in lethargic mode !!
Pathetic..

Eddy Joel
Preacher - Kaniyakulam Church of Christ
+968 93215440

subscribe https://joelsilsbee.blogspot.com for updates.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக