ஞாயிறு, 19 மே, 2019

#166 கேள்வி: லூக்கா 12:51 - சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் - விளக்கவும்

#166  *கேள்வி:  லூக்கா 12:51 -  சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் - விளக்கவும்*

லூக்கா 12:51 நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே  உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இந்த வசனத்திற்கு விளக்கம் சொல்லுங்க.

*பதில்:*
இயேசு கிறிஸ்து சமாதான பிரபு (ஏசா. 9:6)
எங்கும் கிடைக்காத சமாதானம் அவரிடத்தில் உண்டு (யோ. 14:27)

கிறிஸ்து உலகத்தில் வந்தது *உலகத்தாருக்கு பகை*.
உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாது.

அவரை ஏற்றுக்கொள்பவர்கள் இந்த உலகத்தில் துன்பத்தை சந்திப்பார்கள் (2தீமோ. 2:9, 1:8, 1:12)

ஒரே வீட்டில் கிறிஸ்துவின் நிமித்தம் பிரிவினை வரும் (லூக். 12:52-53)

உலக வழக்கத்திலிருந்து / பாவத்திலிருந்து இரட்சிக்கபடுகிறவர்களுக்கு பரலோக நித்திய சமாதான வாழ்வு காத்திருக்கிறது. (1தீமோ. 6:12)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக