|
கர்த்தருடைய
நாமத்தில் வாழ்த்துக்கள்.
யாருக்காக
வேலை செய்பவர்களாய் இருந்தாலும், சம்பளம் அல்லது வருமானம் யார் மூலமாக நம் கையில்
வந்தாலும் எல்லா கணக்கும் நம்முடைய தேவனிடத்தில் இருந்து தான் வருகிறது.
ஆண்டவரே
இந்த வேலை கிடைக்கணும்னு அவரிடம் தான் நாம் ஆரம்பத்தில் வேண்டி விரும்பி வாங்கினோம்.
நாம் உழைப்பது தேவனுக்காக என்பதை நினைவில் வைக்க வேண்டும். வேலையை கொடுத்தது அவர்.
நாம்
செய்யும் வேலைக்கு ஏற்ற பலனை அவர் நமக்கு நிச்சயம் தருவார்.
நீங்கள்
கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய
பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும்,
அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே
மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். கொலோ 3:23-24
எடி
ஜோயல்
+968
93215440 / joelsilsbee@gmail.com
Bible Q&A Whatsapp Groupல் இனைய : https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK
subscribe https://joelsilsbee.blogspot.com
for updates.
|
Greetings to you in the name of Our
Lord.
To whomever you are working or you earn salary or
benefit from anyone, all are accounted from God’s hand only.
I hope you remember the plead and
prayer you have been asking for a job from God. We cannot forget that we work
for God. He gave it ultimately !!
He will surely reward us the fruit
of your efforts.
Whatever
you do, work at it wholeheartedly as though you were doing it for the Lord
and not merely for people. You know that it is from the Lord that you will
receive the inheritance as a reward. It is the Lord Christ whom you are
serving! Col 3:23-24
Eddy Joel
Preacher - Kaniyakulam
Church of Christ
+91 8144 77 6229
subscribe https://joelsilsbee.blogspot.com
for updates.
|
புதன், 1 மே, 2019
Daily Dose 01-5-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக