ஞாயிறு, 19 மே, 2019

#164 கேள்வி: # 161 விளக்கம் படித்தேன் அப்போஸ்தலர் 3: 24, 25 படி விளக்கம் வழங்குங்கள்.

#164 *கேள்வி: வெண்கல கதவிற்கான விளக்கத்தை குறித்த உங்களது கேள்வி எண். #161ஐ படித்தேன். ஆனால், அப்போஸ்தலர் 3: 24, 25ன் படி விளக்கம் வழங்குங்கள் நன்றி*

*பதில்:*
பேதுருவும் யோவானும் எருசலேம் தேவாலய வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவனை குணமாக்கியதும் அங்கு கூடியிருந்தவர்கள் பிரமித்தார்கள் (அப். 3:10)

பேதுரு அவர்கள் மத்தியில் பேசதுவங்கி கிறிஸ்துவானவர் வந்தாயிற்று, ஆனால் அவரை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளாமல் கொலை செய்தீர்கள். அவர் இவ்வாறு கொலை செய்யப்படவேண்டும் என்பது ஆதியிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது – அதை சாமுவேல் தீர்க்கதரிசி கூட சொல்லியிருக்கிறாரே. (அப். 3:12-18)

நீங்களெல்லாரும் அந்த தீர்க்கதரிசிகளுக்கு புத்திரராயிருக்கிறீர்களே  - உங்களை இரட்சிக்கும்படி தேவன் - கிறிஸ்துவின் மூலம் ஏற்படுத்தின இரட்சிப்பின் திட்டத்தை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார் (அப். 3:20)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/GTYCEzS5IEZBnAllvlLT4R

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக