செவ்வாய், 30 ஏப்ரல், 2019

Daily Dose 30-4-19

கர்த்தருடைய நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

சிலருக்கு ஓய்வு நாள் / சிலருக்கு 7ம்நாள்

பலர் ஏன் ஞாயிற்றுக்கிழமை ஆராதிக்கிறோம் என்று தெரியாமலே ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாள் என்று சொல்லிக்கொள்கின்றனர்.

கொஞ்சம் நீளமாக இருந்தாலும், இன்று இதனை முழுமையாய் எழுதுகிறேன்..

பழைய ஏற்பாடு துவங்கி இயேசு கிறிஸ்து மரிக்கும் வரைக்கும் ஓய்வு நாளுக்கு இருந்த முக்கியத்துவம் பின்னர் நாம் ஏன் காண முடிவதில்லை?

கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் கூட வேண்டிய அவசியம் என்ன?

* இயேசு கிறிஸ்து வாரத்தின் முதலாம் நாள் உயிர்தெழுந்தார் மாற்கு 16:9

* அவர் உயிர்தெளுந்தப்பின் சீஷர்களுக்கு 6 முறை தரிசனமானதும் வாரத்தின் முதல் நாளில்  மாற்கு 16:9; மத் 28:5-9; லூக் 24:34; 24:13-15; 24:33,36 + யோவான் 20:19; 26

* இயேசு கிறிஸ்து உயிர்தெளுந்தபின்னர் & அவர் பரம் ஏறும் வரை கிறிஸ்தவர்கள்  கூடினது வாரத்தின் முதல் நாளில். யோவான் 20:19,26 அப் 2:1

* சபை ஸ்தாபிக்கப்பட்டது வாரத்தின் முதலாம் நாளில் அப் 2:1

* பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்டது வாரத்தின் முதலாம் நாளில் அப் 2:1-4

* முதல் இரட்சிப்பின் செய்தி பேதுருவால் சொல்லப்பட்டது வாரத்தின் முதலாம் நாளில் அப்2:1,38,40-41

* சீஷர்கள் அப்பம் பிட்கும்படி கூடி வந்தது வாரத்தின் முதலாம் நாள் அப் 20:7

* வாரத்தின் முதலாம் நாளில் பணம் (காணிக்கை) சேர்க்கும் படி கட்டளை பெற்றார்கள் 1 கொரி16:1-2

இன்னும் 12 காரணங்களை காண முடிகிறது..ஆனால் மேலே உள்ளதே போதுமானது.. வைராக்கியத்தை விட்டு வேதாகமத்திற்கு செவி சாய்ப்போம்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

வேத அறிவில் வளர Bible Q&A Whatsapp Groupல் இனையும்படி அழைக்கிறோம் :  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

pls subscribe your email https://joelsilsbee.blogspot.com for regular updates.

Greetings to you in the name of our Lord.

For few, it is Sabbath day / for few it is 7th day. 

Many wont even understand why they have to worship on the 1st Day of the week.
And with all sadness, we see few more call Sundays as Sabbath day !!

Though it is bit longer, I wanted to record it here today.

We can notice less importance given to Sabbath day after the resurrection of Christ. Not as like in the Old Testament.
Why Christians gather on the First day of the week, that is Sunday?

* Christ resurrected on the First day of the week. Mk 16:9

* After His resurrection, He appeared 6 times to His disciples on the First day of the week – Mk 16:9, Mt 28:5-9, Lk 24:34; 24:13-15; 24:33,36+John 20:19-26

* From the resurrection, till the day He was taken upto Heaven – Disciples gathered on the First day of the week. John 20:19,26, Acts 2:1

* Church was established on the First day of the week. Acts 2:1

* The Holy Spirit was given to the Apostles on the First day of the week. Acts 2:1-4

* For the first time, Gospel proclaimed by Peter was on the First day of the week. Acts 2:1, 38, 40-41

* Disciples gathered to break bread on the First day of the week Acts 20:7

* They were instructed to collect offering on the First day of the week – 1 Cor 16:1-2

Still there are 12 more reasons.. but I feel, the above is more than sufficient…

May God bless you all.


Eddy Joel
Preacher
Kaniyakulam Church of Christ
+968 93215440

pls subscribe your email https://joelsilsbee.blogspot.com for regular updates.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக