| 
*From Eddy Joel* 
சபைக்கு தலையாய் இருக்கும் கிறிஸ்து இயேசுவின்
  நாமத்தில் வாழ்த்துக்கள். 
சகோதரர் ஒருமித்து வாசமாய் இருக்கும் இடம் எவ்வளவு இன்பமானது
  என்று சங்கீதம் எழுதிய தாவீது உணர்ந்து இருக்கிறார். (சங் 133:1) 
எத்தனை சபைகள் இந்த வாக்கியத்தை தங்கள் அனுபவ பூர்வமாக
  ஏற்றுக்கொள்ள முடியும்? 
எத்தனை வேறுபாடுகள்?  
எத்தனை வித்தியாசமான போதனைகள்? 
எத்தனை வித்தியாசமான கோட்பாடுகள்? 
வாயில் – புன்னகை; இருதயத்திலோ - புண்கள்.. 
வாயில் – வரவேற்பு; இருதயத்திலோ – வெறுப்பு.. 
வேஷங்களை களைந்து – உள்ளத்தில் உள்ளவைகளை சொல்லும்
  கிறிஸ்தவன்னை இலகுவாக காண முடிவதில்லை. 
உறுப்பினர்கள் பலர்... அதே போல...கருத்துக்களும்..கோட்பாடுகளும்
  அவர்களுக்குள்ளேயே பலபல.  
*சபையாக நடப்பதற்கு பதில்* நிறுவனங்களாகவும், கம்பெனிகளாகவும்
  கிறிஸ்தவ கிளப்புகளாகவும் ஆடல் பாடல் அரங்கங்களாகவும், பொழுது
  போக்கு மையங்களாகவும் ஆராதனை திருவிழாக்களும் நடந்துகொண்டிருக்கிறது.  
கிறிஸ்து தான் எங்கள் சபைக்கு தலைவர் என்று அவரவர் சொல்லிக்கொண்டாலும்
  – கிறிஸ்துவின் உபதேசத்தில் கொஞ்சமும் + அவரவர் சபைக்கு இருக்கும் முதலாளிகள்(!)
  சொல்படி தானே அநேக ஆராதனைகளும் முறைகளும் வளைக்கப்பட்டிருக்கிறது..  
வேதத்தை ஆராயாமல் --- தானும் உணராமல் /
  மற்றவர்களையும் கீழ்படிய விடாமல் – மேலோட்டமாக சமாதானம் சமாதானம் என்று சொல்பவர்களின்  பேச்சை கேட்டு சொந்த ஆத்துமாவை இழந்து விடகூடாது.
   
இன்று நான் கொஞ்சம் காட்டமாக எழுதியிருந்தாலும் – கிறிஸ்தவ
  மதத்தில் நடக்கும் வேதனையை நீங்கள் அறியவேண்டும்.  
சத்தியத்தை அறிவோம் – கீழ்படிவோம் – அதன்படி நடப்போம் –
  ஆசீர்வாதம் நம்மை நிச்சயம் தொடரும். 
*எடி ஜோயல்*
   
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com  
கேள்வி & வேதாகம பதில் Whatsapp
  Groupல் இணைந்து கொள்ள: 
  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK | 
*From
  Eddy Joel* 
Greetings
  to you in the name of our Lord Jesus Christ, who is the head of Church. 
Psalmist
  David with his good experience, he writes Behold, how good and how pleasant
  it is for brethren to dwell together in unity! !! (Ps 133:1) 
How
  many churches today can declare authentically with such experience? 
How
  many differences? 
How
  many doctrinal issues? 
How
  many Therories? 
Smiling
  mouth;  but harmful heart.. 
Welcoming
  face;  but hatred heart.. 
Now
  a days it has become very rare to see a person who boldly declare what his
  feelings..  
Many
  members… much variations & doctrines within them !! 
*Instead
  of being a Church* we see  organizations,
  Christian companies, Christian clubs, dance and music recreation centers
  & Worship Festivals running these days.. 
Though
  they call Christ as their head of their church, they pretty much bent the worship
  according to their *owner’s*(!) instruction along with little bit of Christ’s
  instruction… Will they challenge to deny that? 
Without
  research  --- do not be deceived in
  listening to those who neither learn nor let others learn, but keeps blessing
  others with smiley & humble faces… own soul will be lost.. 
I
  am sure, I write harshly today – but, it is my agony. 
Know
  the TRUTH, Obey the TRUTH, Walk in that TRUTH – Blessings from GOD Will
  follow for sure.  
*Eddy
  Joel* 
+968
  93215440  /  joelsilsbee@gmail.com 
To
  join our *Questions & Bible Answers* whatsapp group : | 
ஞாயிறு, 14 ஏப்ரல், 2019
Daily Dose 14-4-19
 
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக