சனி, 13 ஏப்ரல், 2019

Daily Dose 13-4-19

அனுதினமும் நம்மை ஆசீர்வதிக்கும் தேவனுடைய நாமத்திற்கு எல்லா துதியும் கனமும் உண்டாவதாக.

ஏதோ வாழ்ந்தோம், எதையோ செய்தோம், எப்படியோ வாழ்க்கை ஓடுகிறது என்று நாம் இல்லாத படிக்கு... தேவன் நம்மை படைத்த நோக்கத்தை முன்னிட்டு உற்சாகத்தோடு ஓடுவோம்.

தேவன் நமக்கு கொடுத்த வாழ்கையை நேசியுங்கள். (எபே 2:4-5)

தேவன் நம்மிடத்தில் எதிர் பார்த்து கொடுத்த வாழ்கையை வாழ தவற வேண்டாம். எபே 2:5-6

தேவன் நம்மில் எதை எதிர்பார்க்கிறாரோ அதை ஜீவன் உள்ள வரை வெளிபடுத்துவோம். எபே 2:10

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ள:  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

All Glory to our Father in Heaven.

Not just to spend the days as it goes by, not to follow as it drags to its way… we are to run with the happiness and strength towards for what God created us.

Love the life God gave you (Eph 2:4)

Do not forget to Live the life God wants for you. (Eph 2:5)

Till the last breadth, love your life what God gave to you. (Eph 2:10)

*Eddy Joel*
+968 93215440

To join our *Questions & Bible Answers* whatsapp group :
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக