வெள்ளி, 8 மார்ச், 2019

Daily Dose 9-3-19

தூரத்திற்கும் சமீபத்திற்கும் தேவனாகிய சர்வ வல்லவரின் நாமத்திற்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக !!

விஞ்ஞானிகளின் பார்வை வானத்தில் தெரிந்த அளவிற்கு கடைசியாக கண்டு பிடித்தது PSR B1509-58 என்கிற பகுதி..ஒரு கை போல காணப்படுவதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி சொல்கிறது.

அந்த இடம் ஏறத்தாழ பூமியிலிருந்து 160,832,423,211,032,540 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது !! அதாவது 17,000 ஒளி தூரம் (Light years)

தரையிலிருந்து கொஞ்ச தூரம் மேலே ஏரோப்ளேன் போனதும் கீழே உள்ள பெரிய பெரிய மாளிகைகள் கூட ஒரு புள்ளி போல தான் தெரிகிறது. நம் கண்களால் எவ்வளவு தேடினாலும் மனிதர்களையோ பார்க்க முடிவதில்லை.

பரலோகம் என்கிற இடம் இன்னும் எவ்வளவோ தூரத்தில் இருக்க வேண்டும் !! நம் ஜெபமும் விண்ணப்பமும், அவர் காதுகளில் எட்ட கூடிய அளவிற்கு தேவன் நம் அருகே நின்று கவனிக்கிறார் என்றால் – நாம் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள் .. எழுதும் போதே என் உடம்பு சிலிர்க்கிறது !!

என் அன்பின் பிதாவே, தேவனே, மாட்சிமை நிறைந்தவரே - மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? (யோபு 7:17-18)

உம் கிருபை எவ்வளவு பெரிது அப்பா... உம் நாமம் வாழ்க.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

All Glory and Honour to the Almighty who is the Lord for the distance and near !!

As per NASA, till date they could reach to a pulsar PSR B1509-58 which seems like a hand in the galaxy space.

That place is approximately at the distance of 160,832,423,211,032,540 kms from Earth, which is about 17,000 ligth years.

Big buildings and palaces are seen like a dot when we see from a take-off flight and we could not even see any human in our bare eyes also.

None is aware how far is the Heaven !! How blessed are we, when our whispered prayers and supplications are heard in our God’s ears who listens so closely from our heart.. my body shudderth while typing this !!

Oh Lord, God, Almighty - What is man, that you have made him great, and that your attention is fixed on him,  And that your hand is on him every morning, and that you are testing him every minute? (Job 7:17-18)

Father, Your Grace on us is immeasurable .. .Halleluah !!

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக