ஞாயிறு, 10 மார்ச், 2019

Daily Dose 10-3-19

சமாதானத்தின் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

நான் ஒரு மனுஷனை பார்த்தேன் – ஒருவேளை இவர் தான் நாம் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்த இரட்சகரோ? என்று சமாரியா ஸ்திரீ ஊருக்குள் போய் ஜனங்களை கூட்டிக்கொண்டு இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தாள்.  (யோ 4:28-29)

அவளை முதல் சுவிசேஷகி என்று சில பிரசங்கியார் சொல்லுவதுண்டு.

39ம் வசனம், இந்த ஸ்திரீயின் வார்த்தையின் நிமித்தம் அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள் என்று சொல்கிறது..

அதே நேரத்தில் சிலர் அவளிடத்தில் வந்து, தங்கள் கவுரவத்தை நிலைநிறுத்திக்கொள்ள குறிப்பாக *அவள் மூலமாக* தாங்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லை என்பதை ஊர்ஜீத படுத்திக் கொள்கிரார்கள் !! வ42

அவளின் பழைய வாழ்கையை நினைத்ததாலேயோ என்னவோ? அவள் மூலமாக வந்த நன்மையை அங்கீகரிக்க மனம் ஏற்கவில்லை அவர்களுக்கு.

ஒருவர் மனம்திருந்திய பின், பழையதை நினைத்து நிகழ்காலத்தின் நடக்கையை *குறை கூறினால் சொந்த மனந்திரும்புதல் கேள்விக்குறியாகிறது*..

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Subscribe at https://joelsilsbee.blogspot.com

May the Lord of Peace be with you always.

The Samaritan lady ran into the village and brought many people to Christ declaring that “I have seen a man - seems He may be the Christ / Saviour whom we were waiting” (John 4:28-29)

Few preachers comment this Samaritan is the first Evangelist !!

We read in verse 39, many became faithful to Christ because of that women..

But there are few specifically came to her to maintain their dignity and informed  “we believe Jesus not because of you” V42.

I presume, Thinking her past life, they were not willing to accept the goodness received from her in their life !!

Once anyone repented, our own salvation becomes under question, if we keep remembering their old transgressions !!

*Eddy Joel*
+968 93215440

Subscribe at https://joelsilsbee.blogspot.com


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக