இரக்கமும்
கிருபையும் நிறைந்த தேவனுடைய நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
நம்
தேவன் இரக்கமும் கிருபையும் உள்ளவர். (தீத்து 1:2)
தேவனுக்கு
விரோதமாக நாம் செய்த பாவங்களை எண்ணிப்பார்க்கும் போது – இரக்கமுள்ள தேவனால்
மாத்திரமே அப்படிபட்ட சூழ்நிலையிலும் நம் மீது இரக்கமும் கிருபையும்
காட்டமுடிகிறது.
மனைவியோ
கணவனோ இரத்த சம்பந்த உறவுகளுக்கு விரோதமாக அல்லது ஆதாரமற்ற பொருட்படுத்தகூடாத
சிறிய விஷயத்திற்கு கூட அவர்களால் அன்பு செலுத்த முடியாது.
அரசாங்கமோ,
அதிகாரியோ, நீதிமன்றமோ, உள்ளூர் பஞ்சாயத்தோ
கூட கொடுக்க முடியாதவை !!
ஆம்...
செய்த பாவத்தை மனிதன் ஒருவேளை மன்னித்தும் விட்டாலும் அவைகள் நிச்சயமாய் நம் பெயரில்
ஜீவ புஸ்தகத்தில் கணக்கு வைக்கப்பட்டிருக்கும் !!
ஆனால்
இரக்கமுள்ள தேவனோ,
நம் மீது கிருபை காட்டியதால் தண்டனை இல்லாமல் - நாம் செய்த தவறை
மன்னிக்கிறார் *இறக்கம்*..
பாவத்தில்
இருந்த நம்மை மீட்டு எடுத்து – பரலோகத்தில் தன்னோடு இருக்கதக்கதாக நாம் எவ்வளவு முயன்றாலும்
சொந்த முயற்சியில் வாங்கவே முடியாததை தேவன் தமது அருகாமையில் நமக்கு ஒரு இடத்தை
ஒதுக்குவது தேவனுடைய *கிருபை* !! – அல்லேலுயா
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
May
all Glory and Honor be to our wonderful father in Heaven who is only filled
with all Grace and Mercy.
Our
Lord is with Grace and Mercy (Titus 1:4)
On
the account of our sins – none can show us the Grace and Mercy except the creator.
For
even a small or unproven or baseless mistakes own husband or wife or blood
relations stop loving eachother.
Neither
a Government nor Court nor local judicial board nor an officer can give this
!!
Yes,
sin of a man is written in the book of life against him. Though if a judge
releases after pardon him locally, but that will be still accounted in God’s
book at the judgement day until he repents !!
Instead
of punishing us, it is the *Mercy* that God shows on us by pardoning it !!
You
can never buy a place in heaven to be with God in your entire life time with
whatever money you could spend.
Redeeming
us from the sin and allocating a space in Heaven to be with God is His
*Grace* !! Halleluah !!
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
வெள்ளி, 8 மார்ச், 2019
Daily Dose 08-3-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக