புதன், 6 மார்ச், 2019

Daily Dose 6-3-19

கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் இனிய நாள் வாழ்த்துக்கள்.

சீஷர்கள் – தேவாலயத்திற்கு போய் திரும்பும் போது அங்கு சொல்லப்பட்ட போதனையோ, பாடின பாடல்களோ, நடந்த ஆராதனை முறைமைகளோ மனதில் முதன்மையாக படாதபடிக்கு, கட்டிடத்தைக்குறித்து இந்த கல் அந்த கல் என்று *கட்டிடத்தின் அழகை* விமரிசித்துக்கொண்டு இருந்தனர் (மாற்கு13:1)

புதிய ஏற்பாட்டு காலத்தில் இருக்கும் நாம், தேவன் - கட்டிடத்தில் வசிப்பது இல்லை என்று அறியக்கடவது. நாமே அவர் ஆலயமாய் இருக்கிறோம். கூடும் இடம் – ஆராதனை கூடம் / ஆலய வளாகம் மாத்திரமே.

கட்டிடத்தின் அழகை கூட்டி, ஆராதனையில் தேவதத்தில் கிறிஸ்துவால் கட்டளையிடப்படாத அவலங்களை பெருக்கி விட்டனர் இந்த கால *கிறிஸ்தவ மதத்தினர்*.

*கிறிஸ்தவ மார்க்கத்தை* படிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் நேரமில்லை அநேகருக்கு.

கிறிஸ்துவின் வருகையில் நாம் சேர்த்துக்கொள்ளப்பட எப்போதும் *விழித்திருப்போம்*.

நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. ரோ 13:11

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Subscribe at https://joelsilsbee.blogspot.com

Greetings in the name of Our Lord Jesus Christ.

Instead of discussing or remembering on the sermon preached or the songs sang or the worship, disciples were talking about the beauty of stones laid and the building when they come out of Jerusalem Temple (Mark 13:1)

We live in New Testament era and knew that God does not dwell in man made buildings. We are the Church. The building is just a gathering place.

Denominations have increased the beauty of building and added many of their imaginations in worship, leaving what Christ has commanded.

They are busier in denominationalism which stops them in learning the scripture.

Let us be vigilant to be considered in Christ’s second coming !!

See then that the time has come for you to be awake from sleep: for now is your salvation nearer than when you first had faith. Romans 13:11

*Eddy Joel*
+968 93215440

Subscribe at https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக