செவ்வாய், 5 மார்ச், 2019

Daily Dose 5-3-19

கரிசனையின் வடிவாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

விடுதலை கிடைக்கும் வகையை சொன்ன போதும் (யோ 8:36) - எப்போதும், எல்லோருக்கும் நன்மையை மாத்திரம் செய்த இயேசு கிறிஸ்துவை *பிசாசு பிடித்தவன்* என்று சொன்னார்கள் யூதர்கள். (யோ 8:48)

வார்த்தையின்படியும், கட்டளையின்படியும், சித்ததின்படியும், தன் பிதாவை மகிமைபடுத்துவதாக இயேசு சொன்னபோது, அவரை கல்லெறிய தயாரானார்கள்.. (யோ 8:59)

தன்னை இப்படி நினைக்கிறார்களே, சொல்வதை கேட்கவில்லையே, எதிர்ப்பு இருக்கிறதே என்ற பயமோ, தயக்கமோ, வருத்தமோ இல்லாதபடிக்கு, தன் கடமையை செய்ய *அடுத்த வேளையிலே தானே பிறவி குருடனை உற்று நோக்கி*, அவனுக்கு சுகம் அளித்தார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து !! (யோ 9:1)

நம் வாழ்க்கையிலும், பலர் நிந்திக்கலாம், விரோதிக்கலாம், எதிர்த்து பேசலாம் – ஆனாலும், நம் கடமையை செய்ய தவற வேண்டாம் !! கிறிஸ்துவின் பாடம் நமக்கு கொடுக்கப்படுகிறது.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Subscribe at https://joelsilsbee.blogspot.com

Wishing you in the name of our Graceful and Helpful Lord Jesus Christ.

When Jesus shown the way of salvation (John 8:36) and continue doing good and best in all the time, Jews accused Jesus as *demon possessed* (John 8:48)

As per the Word, commandment and Will of The Father, when Jesus said, He is Glorifying Father in Heaven, *Jews were getting ready to stone Him* (John 8:59)

But, He neither set back or delayed to continue His good work thinking the community is against Him, scolding Him, accusing Him instead, the very next moment He keenly looked into the Born blind Man and cured Him !! (John 9:1)

Such that, in our life – others may ignore us, may accuse us, may come against us, may blame us – but do not delay or set back to do your responsibility or goodness..

*Eddy Joel*
+968 93215440

Subscribe at https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக