உன்னதமான
தேவனின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
குரலுக்காக,
இனிமைக்காக, அழகிற்காக, நேர்த்தியாய் இருப்பதற்கு பல-பெயர்
கிறிஸ்தவர்களும் அமைப்புகளும் எப்படியாவது தன் பாடலோ, புத்தகமோ, நிகழ்வோ பிரபலமடைய
வேண்டும் என்று சினிமாகாரர்களையும், கிறிஸ்தவரல்லாதவரையும் வைத்து
கொண்டாடுகின்றனர்.. அரசியல்வாதிகளை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை !!
ரோமருக்கு
எழுத வேண்டிய நிருபத்தை பவுல், தெர்தியு என்னும் கிறிஸ்தவனை கொண்டு எழுதினார்
என்பது நமக்கு பாடம் !!
ரோ 16:22 இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் *கர்த்தருக்குள்* உங்களை வாழ்த்துகிறேன்.
நாம்
எதை செய்தாலும் அதில் கிறிஸ்து மகிமைபட வேண்டும்.
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
May
all Glory and Honour be the our Wonderful Father in Heaven.
For
the sake of sweet voice, pleasing personality, perfectness – so called
Christian individuals, groups and organizations daringly use cinema
proffessionals, famous artists and non-Christians to sing their songs or
perfrom their dramas. Not left politicians even !!
We
learn a lesson from Apostle Paul that he used Tertius to write his epistle
for Romans !!
Romans
16:22 - I, Tertius, who have been writing down this letter, greet you *in the
Lord Jesus*.
Whatever
we do, let it be for the Glory of God.
*Eddy
Joel*
+968
93215440
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
வியாழன், 7 மார்ச், 2019
Daily Dose 7-3-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக