பரலோகத்திற்கு
அழைத்து செல்ல வல்லவரான கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சிலுவையில்
தொங்கி கொண்டு இருந்த கள்ளன் - ஞானஸ்நானம் எடுத்தானா, பரதீசிற்கு எப்படி போனான்
ஆகவே நானும் ஞானஸ்நானம் எடுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சிலர் இன்னமும்
நம் மத்தியில் இருக்க தான் செய்கிறார்கள்.
பழைய
மாவை திரும்பவும் உரலில் அரைத்து நேரத்தை விரயமாக்கபோவதில்லை!!
கள்ளனை
குறித்த சில சுவாரசிய அல்லது கவனிக்க வேண்டிய தகவல்கள் கீழே :
1-
இயேசுவை - *தேவன்* என்று உணர்ந்திருந்தான்
!! லூக் 23:40
2-
தான் பாவம் செய்தவன் என்று ஒப்புக்கொண்டிருந்தான்
!! வ41
3-
இயேசு குற்றமற்றவர் என்று *அறிந்து* இருந்தான். !! வ41
4-
இயேசுவை தன் ஆண்டவராக ஏற்றுக்கொண்டான் !!
வ42
5-
பரலோக இராஜ்ஜியத்தை அறிந்து இருந்தான் !! வ42
6-
தன் வாழ்க்கை முடிந்து விட்டது, மரிக்க
போகிறேன் என்று அறிந்தும், மறு வாழ்வு உண்டு என்று நம்பினான் !! வ42
பாவங்களை பூமியிலிருந்தே மன்னிக்கும் வல்லமையும் அதிகாரமும் உள்ளவராயிருந்த கிறிஸ்து
இயேசு அவனுடைய பாவத்தை மன்னித்து பரதீசுக்கு அழைத்து சென்றார் !! (மத்
9:6)
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தபின் கொடுத்த கட்டளையோ -
பாவங்கள் மன்னிக்கப்பட – ஞானஸ்நானம் எடுக்க சொன்னார் !!
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
Wishing
you in the name of our Lord Jesus Christ, who only is able to take us to
Heaven !!
There
are still people around us roaming Why should I be baptized, while theif at
cross managed to enter in paradise without baptism..
Rather
I spend time in explaining, see the interesting points below of that thief on
the cross :
1-
He
knew Jesus as God !! Luke 23:40
2-
He
recognizes himself as a sinner !! V41
3-
He
knew Jesus is sinless !! V41
4-
He
accepted Jesus as his Lord !! V42
5-
He
knew there is a Kingdom of God !! V42
6-
Though
he knew his life is at last moment in the cross, still he believed in the
eternal life !! V42
As Jesus is
authorized to pardon the sins in the earth (Mt 9:6), He pardoned the thief’s
sin and took him to paradise !!
After Christ’s
resurrection, sinners are pardoned in baptism !!
*Eddy
Joel*
+968
93215440
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
ஞாயிறு, 3 மார்ச், 2019
Daily Dose 3-3-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக