கீழ்படிதலை
நமக்கு கற்று தந்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஆதாமுக்கு
– ஒரே ஒரு “சாப்பிடாதே” என்கிற கட்டளை கொடுக்கப்பட்டது... மீறினர் ! (ஆதி 2:17)
லோத்து
மற்றும் குடும்பத்திற்கும் ஒரே ஒரு “திரும்பி பார்க்காதே” என்கிற கட்டளை
கொடுக்கப்பட்டது... மீறினார் அவர் மனைவி ! (ஆதி 19:26)
கொஞ்சம்
வளர்ந்ததுமே வந்துவிடுகிறது --- சிறிய விஷயத்திற்கு கூட - போராடும்
குணமும், எதிர்க்கும் குணமும், மீறும் குணமும், கீழ்படியாமை குணமும், சந்தேக
குணமும் -
நம்மை
நாமே நிதானித்து, இவைகளில் இருந்து விடுபடுவோம். சமாதானமும் ஆசீர்வாதமும்
பெருகும்.
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
Wishing
you in the name of our Lord Jesus Christ who taught us the obedience.
Adam
was given only one “do not eat” command – violated (Gen 2:17)
To
Lot & Family, one command was given “not to see back” but Mrs.Lot
violated (Gen 19:26)
Small
growth in our status --- changes our
character not to obey even small instruction - Struggling, resistance,
infringement, disobedience, suspicion are added along !!
Self
examination is very much required to come out of it.. Peace and blessing will
surely be increased in our Life.
*Eddy
Joel*
+968
93215440
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
சனி, 2 மார்ச், 2019
Daily Dose 2-3-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக