மன்னிப்பின் சிகரமாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில்
வாழ்த்துக்கள்.
நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக பிதாவானவர் தமது
குமாரனை அனுப்பி வைத்தார்.
கிறிஸ்துவும், ஒருவரை ஒருவர் மன்னிக்க சொன்னார். ஒரு
முறை அல்ல, ஏழு எழுபது முறை... அதாவது – பூரணமாக எத்தனை முறையானாலும் மன்னிக்க
சொன்னார்.
தன் குமாரனை சிலுவையில் அறைந்த யூதர்கள் மீது தேவ கோபம்
மூளாத படிக்கு தன்னுடைய கடைசி நிமிஷத்தில் கூட அவர்களுக்காக ஜெபம் செய்து நமக்கு
முன்மாதிரியை வைத்து போனார்.
கிறிஸ்தவர்கள் எப்போதும், எல்லோரையும் மன்னிப்பது தான்
பிரதானமான குணம், சிலுவையே கொடுக்கப்பட்டாலும் !!
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ, who is the king of pardon.
To
pardon all our sins, Father sent His son.
Christ
told all to pardon each other. Not once, but seven seventy times – that means
– completely and N number of times.
Even
at the last moment in the cross, Jesus Christ left His footprint for us to
follow Him by pleading pardon for Jews on whom Father should not punish their
iniquity for plotting crucifixion.
kinashall
have their attitude to pardon anyone at anytime and n number of times, even
crucified !!
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
சனி, 23 மார்ச், 2019
Daily Dose 23-3-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக