புதன், 20 மார்ச், 2019

Daily Dose 21-3-19

பரிசுத்த தேவனின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

வேத வசனம் கேட்டு, விசுவாசித்து, மனம்திரும்புதல் வந்த பின்னர் அடுத்த படியாகிய ஞானஸ்நானம் -> பிறகு இரட்சிப்பு (மாற்கு 16:16)

வசனத்தை கேட்டதும், அல்லேலூயா, ஸ்தோத்திரம், இயேசுவின் இரத்தம் ஜெயம்னு சொன்னதும் இரட்சிக்கப்பட்டாயிற்று, ஞானஸ்நானம் இனி தான் என்று சொல்வது வேதத்திற்கு முரணானது.

கிடைத்த இரட்சிப்பை கடைசி பரியந்தம் பிடித்து இருக்கும் போது அந்த இரட்சிப்பின் நிச்சயம் பூரணமாகிறது.

ஆலயத்திற்கு வந்தாலே இரட்சிப்பு என்றால், இயேசுவிடம் சொந்த கையாலே அப்பம் வாங்கின யூதாஸ் ஸ்காரியோதின் நிலைமையை நினைத்து பார்க்கவேண்டும்? (யோ 13:26-27)

மனம் திரும்பாமல் இரட்சிப்பின் படி துவங்காது ...

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

May all Glory and Honour be to our Holy God.

After listening to word of God, believe, repent and Baptism ->then salvation follows.. (Mk 16:16)

It is not biblical to say someone is saved who has not yet baptized; but just listened to word of God and shouted Halleluah, Praise the Lord etc..

Hold on the salvation till end to get the fruit of it.

If anyone gets saved when he pops into Church worship service, what about Judas Iscariot who took bread from the very hands of our Lord Jesus Christ? (John 13:26-27)

Without Repentance, none can be in the path of Salvation.

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக